மதுரை அரசியல் ஜல்லிக்கட்டு... வரிந்துகட்டிய உதயநிதி! | News podcast - 21/01/2023

கீழடி அருங்காட்சியகம், கலைஞர் நூலகக் கட்டுமானப் பணிகள் போன்றவை முடிந்திருக்கும் நிலையில், அவற்றைத் திறப்பதற்காக விரைவில் மதுரைக்கு வரவிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.Credits:Author -செ.சல்மான் பாரிஸ் | Photograph-  என்.ஜி.மணிகண்டன் |Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232