ஈரோடு கிழக்கு: `எப்படிப் பார்த்தாலும் நமக்கு லாபம்தான்’ - களமிறங்கும் அதிமுக; எடப்பாடி கணக்கு என்ன? | 20/01/2023
ரிஸ்க் எல்லாவற்றையும் அறிந்தும், த.மா.கா தாமாக வந்து, அங்கு நிற்பதாக விருப்பம் தெரிவித்தது. ஆனால், அதிமுக நிர்வாகிகள் நிலைமையை எடுத்துச் சொன்னார்கள்.Credits: Author -மனோஜ் முத்தரசு |Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.