கே.சி.ஆருடன் களம் காணும் நடிகர் பிரகாஷ்ராஜ்... கர்நாடகாவில் தடம் பதிக்குமா இணைந்த கரங்கள்? | 20/01/2023
பா.ஜ.க-வைத் தொடர்ந்து எதிர்த்துவந்தாலும், பெருநகரங்களில் வசிக்கும் குறிப்பிட்ட சாராரின் வாக்குகளை மட்டுமே அவரால் கவர முடியும்.Credits:Author -வருண்.நா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.