அண்ணாமலைக்கு எதிராக களத்தில் காயத்ரி ரகுராம்... பின்னணி என்ன?! | News podcast 18/01/2023
காயத்ரி ரகுராம் ஏகத்துக்கு சவால் விட்டாலும் பா.ஜ.க தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை. இதேபோல, காயத்ரி ரகுராமுக்குப் பின்னால் தி.மு.கவின் நிர்வாகிகள் இருப்பதாகவும் பா.ஜ.க சந்தேகம் தெரிவித்துள்ளது.Credits:Author - அய்யனார்.வி | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.