`தமிழ்நாடு' விவகாரம்: ``விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம்" - ஆளுநர் ரவி
"எனது பேச்சின் அடிப்படை புரியாமல், `ஆளுநர் தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை’ எனும் வாதங்கள் விவாதப்பொருளாகியிருக்கிறது" - ஆளுநர் ரவிCredits:Author - VM மன்சூர் கைரி |Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.