`மத்திய அரசின் கருத்துப்படியே ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நடக்க வேண்டும்'- ஆளுநரின் அறிவுரைகள் சரியா?! | 13/01/2023

`மத்திய அரசின் கருத்துப்படியே ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நடந்துகொள்ள வேண்டும்’ எனத் தெரிவித்து அடுத்த பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறார், ஆளுநர் ரவி. அவர் கூறியது சரிதானா என்ற கேள்வி எழுகிறது.Credits:Author - கோபாலகிருஷ்ணன்.வே | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232