டெல்லி டென்ஷன்... போயஸ் கார்டன் சந்திப்பு... சர்ச்சை உரை... ‘தமிழ்நா(ட்)டு’க்கு எதிரான ஆளுநர்! | News podcast - 11/01/2023

தன் உரையில், ‘கோவிட் பெருந்தொற்றின் இரண்டாவது, மூன்றாவது அலைகளை வெற்றிகரமாக எதிர்கொண்ட இந்த அரசு’ என்றிருந்ததை, மத்திய அரசுக்கும் புகழ் சேர்க்கும் விதமாக மாற்றிப் பேசினார் ஆளுநர் ரவி.Credits:Author - ந.பொன்குமரகுருபரன்,ச.அழகுசுப்பையா,மனோஜ் முத்தரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232