`தீர்மானம் கொண்டுவந்த முதல்வர்... வெளிநடப்பு செய்த ஆளுநர்!’ - சட்டசபைக் காட்சிகள்! | News podcast - 10/01/2023
தமிழக முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்த நிலையில், ஆளுநர் ரவி சட்டசபையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்திருக்கிறார்.Credits:Author -நிவேதா தPodcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.