பாதியில் வெளியேறிய ஆளுநர்: "முழு மரியாதை அளிக்கும் வகையில் நடந்து கொண்டோம்" - ஸ்டாலின் விளக்கம் | Vikatan News Podcast - 09/01/2023
சட்டப்பேரவை உரையில் பெரியார், அண்ணா, காமராஜர், கருணாநிதி பெயர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.Credits: Author - VM மன்சூர் கைரி | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.