அதிமுக Vs பாமக... முற்றும் வார்த்தைப்போர் - என்னவாகும் கூட்டணி?! | News Podcast - 09/01/2023

``ஒரு தேர்தலில் கூட்டணி வைத்தால் அதைத் தொடர வேண்டும் என்ற அவசியமில்லை. தொண்டர்களை உற்சாகமடைய வைக்க அன்புமணி பேசினார். அதை ஜெயக்குமார் பெரிய விஷயமாக எடுத்துக்கொண்டு எதிர்வினையாற்றி வருகிறார்.” - பாமக-வினர்Credits: Author -அய்யனார்.விPodcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232