#தமிழ்நாடு விவாதத்தின் பின்னணியும், பெயர் உருவான கதையும்! | Vikatan News -07/01/2023
தமிழ்நாடு என்ற பெயர் சிலப்பதிகாரத்திலேயே இடம்பெற்றிருக்கிறது. தியாகி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்ததற்குப் பிறகு, `தமிழ்நாடு' என்று பெயர் சூட்டப்பட்டது.Credits;Author - ஆ.பழனியப்பன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.