பண மதிப்பிழப்பு வழக்கின் தீர்ப்பு உணர்த்துவது என்ன... எழும் கேள்விகள் என்னென்ன? | 06/01/2023

`மத்திய பா.ஜ.க அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஆனாலும், பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து எழுப்பப்படும் பல கேள்விகளுக்கு பதில்கள் இல்லை.Credits:Author - ஆ.பழனியப்பன் |Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232