அடுக்கடுக்கான பாலியல் புகார்கள்... பின்னணியில் அண்ணாமலை? - பகீர் கிளப்பும் பா.ஜ.க நிர்வாகிகள்! | News - 04/01/2023
வேளச்சேரியைச் சேர்ந்த பா.ஜ.க நிர்வாகி ஒருவருக்கும், பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் ஒருவருக்கும் தொடர்பு இருக்கிறது என்ற தகவல்களும் கட்சிக்குள் பரவலாகப் பேசப்படுகின்றன.Credits: Author -ச.அழகுசுப்பையா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.