ராகுல் காந்தி - கமல்ஹாசன் நெருக்கம்... பின்னணியில் நாடாளுமன்றத் தேர்தல் கணக்குகளா? | News - 04/01/2023
``ராகுல், கமல்ஹாசன்மீது வைத்திருக்கும் அன்பாலும், தோழமையாலும் ஜோடோ யாத்திரையில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார். செங்கோட்டையில் பேசவும் வைத்தார். அவர்களாகத்தான் இது அனைத்தையுமே செய்தார்களே தவிர நாங்கள் எதுவுமே செய்யவில்லை.” - ம.நீ.மCredits: Author -வருண்.நா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.