`ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்’... கர்நாடகாவில் கைகொடுக்குமா பாஜக-வின் தேர்தல் வியூகம்! | Daily News - 03/01/2023
‘‘பெலகாவியில் லிங்காயத் பஞ்சமசாலி பிரிவு மக்களால் நடத்தப்பட்ட போராட்டம், தேர்தலுக்காக பா.ஜ.கவினரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட போராட்டம் தான். இது பா.ஜ.கவின் தேர்தல் வியூகத்தில் ஒன்று,’’ – மதச்சார்பற்ற ஜனதா தளம் மாநில பொறுப்பாளர்கள்.Credits:Author -ச.பிரசாந்த் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.