TOP 2022 - தமிழ்நாடு, இந்தியா, உலகம்! | 31/12/2022

10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த தி.மு.க மீது, மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், டாஸ்மாக் பார் டெண்டர் விவகாரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் செயல்பாடு கடும் விமர்சனத்துக்குள்ளானது. Author - மனோஜ் முத்தரசு,வருண்.நா |Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232