`டார்கெட் ஆ.ராசா' : ரூ.55 கோடி மதிப்பிலான பினாமி சொத்துகள் முடக்கம்... பின்னணி என்ன? | News -30/12/2022
2015-ம் ஆண்டு ஆ.ராசா மீது அமலாக்கத்துறை பதிவுசெய்த வழக்கில் அவரின் 55 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. திடீரென இந்த வழக்கு வேகமெடுப்பதன் பின்னணி என்ன?Credits:Author - ச.அழகுசுப்பையா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.