`முருகன் என்ட்ரி... ராசா எக்ஸிட்?’ - கோவை, நீலகிரி தொகுதிகளைக் கைப்பற்ற பாஜக ஸ்கெட்ச்?! | News - 29/12/2022

திமுக-வைக் குடும்பக் கட்சி என்று சொல்லும் விமர்சனம் பழையது என்றாகிவிட்டாலும், ‘முதல் குடும்பத்துக்கான கட்சி...’ என்று பாஜக தேசிய தலைவர் ஆரம்பித்து வைத்திருக்கும் சரவெடிக்கான ரியாக்‌ஷன் தமிழக அரசியல் களத்தில் எப்படி இருக்கும் என்பது வரும் நாள்களில் தெரியும்.Credits: Author - அன்னம் அரசு,தி.விஜய் |Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232