இந்திய வரலாற்றை குறை கூறிவரும் பிரதமர் மோடி - பாஜக மாற்றி எழுத விரும்புவது எதை?! | Tamil News - 29/12/2022
இந்திய வரலாறு குறித்து பிரதமர் மோடி தொடர்ந்து பேசிவருகிறார். இந்திய வரலாறு குறித்த மோடியின் கருத்துகளுக்கு பதில் சொல்வது போல பினராயி விஜயன், மு.க.ஸ்டாலின் ஆகியோரின் சமீபத்திய பேச்சுகள் அமைந்திருக்கின்றன.Credits: Author - ஆ.பழனியப்பன்Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.