'கலர் டிவி விற்பனை டு ஐசிஐசிஐ வங்கி மோசடி வரை' - வீடியோகான் வேணுகோபால் தூத் கைதின் பின்னணி என்ன? | Tamil News 28/12/2022
கலர் டிவி விற்பனையில் தொடங்கித் தான் நுழைத்த துறைகளில் எல்லாம் வெற்றி வாகை சூடிய 'வீடியோகான்' வேணுகோபால் தூத் தற்போது மோசடி புகாரில் சிக்கி கைதும் ஆகியிருக்கிறார். இதன் பின்னணி குறித்து விளக்குகிறது இந்த கட்டுரை...Credits:Author -கோபாலகிருஷ்ணன்.வேPodcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.