``அந்த கவலை உங்களுக்கு வேண்டாம்; அதை நான் பார்த்துக் கொள்கிறேன்” - மா.செ கூட்டத்தில் எடப்பாடி | Tamil News - 28/12/2022
``என்னை பொறுத்தவரை எல்லா பிரச்னையும், பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்பு வரும்போது முடிந்துவிடும்” - எடப்பாடிCredits:Author -மனோஜ் முத்தரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.