`டெல்லியில் அதிரடி காட்டும் ராகுல்; பதறுகிறதா பாஜக?’ - காங்கிரஸ் குற்றச்சாட்டும் பாஜக பதிலும் | Tamil News - 28/12/2022

ராகுல் டெல்லியில் அதிரடி காட்டி வருகிறார். மறுபுறம் கொரோனா கட்டுப்பாடுகளை காரணம் காட்டி மத்திய அரசு யாத்திரையை ஒத்திபோட கோரிக்கை வைத்திருக்கிறது. இதற்கு பாஜக பதற்றத்தில் இருப்பதாக விமர்சனம் செய்திருக்கிறது, காங்கிரஸ்.Credits:Author -கோபாலகிருஷ்ணன்.வே | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232