போராட்டமில்லை... பொதுக்கூட்டமில்லை... மந்தமான ‘ம.தி.மு.க...’ அப்செட்டில் தொண்டர்கள்!

துரை வைகோவின் நியமனம் தேவையான ஒன்று. அவர் உத்தரவிடுவதற்காக இந்தப் பொறுப்பை ஏற்கவில்லை. ஊழியம் செய்வதற்காக வந்திருக்கிறார் என்றே நான் நம்புகிறேன்

2356 232