சீனாவில் மீண்டும் கொரோனா... பாதிப்புகளை மூடி மறைக்கிறதா?!

மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் என யாருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்தாலும், பரிசோதனை செய்யாமல் பணியில் தொடரச் சொல்லும் அளவுக்கு நிலைமை மோசமாகியிருக்கிறது என்கிறார்கள்.

2356 232