உலகையே ஆட்டிப்படைத்த `பிகினி கில்லர்’ - இந்தியா டு நேபாள் சிறை; விடுதலை ஆகும் சோப்ராஜ் - யார் இவர்? | Daily News Podcast-22/12/2022

``குற்றம் என்பது அவன் ரத்தத்தில் ஊறிய விஷயம். அதை ஒருபோதும் அவனால் விட முடியாது. நான் விசாரித்த வகையில், அவன் குறைந்தது 32 கொலை செய்திருப்பான்" - காவல்துறை அதிகாரிCredits:Author -VM மன்சூர் கைரி |Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232