அட்வைஸ் செய்த சீனியர்கள்... சொன்னதைக் கேட்ட அண்ணாமலை! | Daily News Podcast - 19/12/2022
மோடி கபடிப் போட்டி நடத்த 28 கோடி ரூபாய் வசூலாகியிருப்பதாகச் சொல்கிறார்கள். அதில் பத்து கோடிதான் செலவு செய்யப்பட்டதாகக் கூறுகிறார்கள். மீதிப் பணம் என்ன ஆனது என்பது தெரியவில்லை.Credits:Author -அன்னம் அரசு.Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.