ஹிஜாப் எதிர்ப்பு போராட்ட விவகாரம்: இரான் அரசு செய்யும் தவறுகள்... என்ன நடக்கிறது?! |Daily News podcast - 17/12/2022
இரான் பாதுகாப்புப்படையினர் நடத்திய தொடர் துப்பாக்கிச்சூட்டில் 68 சிறுவர், சிறுமிகள் உட்பட சுமார் 495 பேர் உயிரிழந்திருக்கின்றனர் என்பது அதிர்ச்சித் தகவல்.Credits:Author -ரா.அரவிந்தராஜ்Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.