பட்டாபிஷேகம்! - அவசரம்... அதிருப்தி... சவால்! | Daily News Update -17/12/2022

தி.மு.க ஆட்சி அமைத்ததிலிருந்தே உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தது குடும்பத் தரப்பு. ஆனால் முதல்வரும், கட்சி சீனியர்களும் அதை விரும்பவில்லை.Credits; Author -ச.அழகுசுப்பையா,மனோஜ் முத்தரசுPodcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232