உருட்டல், மிரட்டல், சுருட்டல் - அடுத்தடுத்த சர்ச்சையில் கோவை மேயர்! | Daily News 17/12/2022
மேயர் கல்பனா யாரையும் மதிப்பதில்லை. எதற்கெடுத்தாலும் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரின் சகோதரர் அசோக் குமார் பெயரைச் சொல்லியே மிரட்டுகிறார்.Credits: Author -குருபிரசாத் | Photographed - தி.விஜய்Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.