இந்திய - சீன ராணுவ மோதல்... விவாதத்துக்கு மத்திய அரசு மறுப்பு... ஒன்றுசேரும் எதிர்க்கட்சிகள்! | Daily News 16/12/2022
அருணாச்சலப் பிரதேசத்தை ஒட்டிய இந்திய - சீன எல்லைப்பகுதியில் நிகழ்ந்த ராணுவ மோதல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க ஆளும் தரப்பு மறுத்துவிட்டது. அதைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.Credits:Author -ஆ.பழனியப்பன்Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.