துரைமுருகன் அடித்த கமென்ட் முதல் பாட்டிகளிடம் ஆசிர்வாதம் வரை... உதயநிதி பதவியேற்பு சுவாரஸ்யங்கள்
ஆளுநர் மாளிகையில் உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்ற கொண்ட சில நிமிடங்களிலேயே, தலைமைச் செயலகத்தில் அவருக்காக தயாரான அறையின் முகப்பில், ' உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்' என்ற பெயர் பலகை மாட்டப்பட்டது.Credits: Author -மனோஜ் முத்தரசுPodcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.