19 மாதங்களில் அமைச்சர்..! உதயநிதியின் வளர்ச்சியில் 'அதிவேகம்' காட்டுகிறதா திமுக?

உதயநிதி அமைச்சர் பொறுப்பை ஏற்கும் முன்னரே 'சீக்கிரம் துணை முதல்வர் ஆவார் என எதிர்பார்க்கிறேன்' என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி முதல் ஆளாக கருத்து தெரிவித்துள்ளார்.Credits:Author -அய்யனார்.வி | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232