"ஒரு தாயின் சபதம்" - உதயநிதி பதவியேற்பில் துர்காவின் பங்கு
தன் கணவர் பட்ட துன்பத்தை மகன் உதயநிதிக்கு அளித்துவிடக் கூடாதென சபதம் செய்திருந்தார் துர்கா. அந்த சபதத்தை ஒருவழியாக நிறைவேற்றிவிட்டார்.Author - ந.பொன்குமரகுருபரன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.