பாஜக-வின் சரித்திர வெற்றி... குஜராத் மக்களின் தீர்ப்பு சொல்வது என்ன?!

குஜராத்தில் பா.ஜ.க பெற்றிருக்கும் மிகப்பெரிய வெற்றி, 2024-ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை தைரியத்துடன் எதிர்கொள்ள பா.ஜ.க-வினரைத் தயார்ப்படுத்தியிருக்கிறது.Author - ஆ.பழனியப்பன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் |  Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232