மூடப்பட்ட டாஸ்மாக்... நிம்மதிப் பெருமூச்சுவிட்ட திருவல்லிக்கேணி மக்கள்! - ஜூ.வி ஆக்ஷன்
பல ஆண்டுக்காலம் அனுபவித்த பிரச்னைக்கு விடிவுகாலம் ஏற்பட்டது போலிருக்கிறது. பள்ளி மாணவிகளும் பெண்களும் இப்போதுதான் நிம்மதிப் பெருமூச்சுவிடுகின்றனர்.Credits: Author - ரா.அரவிந்தராஜ் | Photographer - நரேஷ் குமார்.வெPodcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.