குஜராத் தேர்தல்: ஹர்திக் பட்டேல், ஜிக்னேஷ் மேவானி வரிசையில்... யார் இந்த அல்பேஷ் தாகூர்?

கடந்த முறை காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அல்பேஷ் தாகூர் இந்தமுறை பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறார்.Credits:Author - இரா.செந்தில் கரிகாலன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் |  Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232