ஆப்பிள் தேசத்தில் முன்னேறும் காங்கிரஸ்... இமாச்சல் முன்னணி நிலவரமும் பின்னணிக் காரணங்களும்!

இமாச்சலப்பிரதேசத்தில் மோடி, அமித் ஷா உள்ளிட்ட பெரிய தலைவர்கள் தீவிரமாகப் பிரசாரம் செய்தும்கூட, அங்கு பா.ஜ.க பின்னடைவைச் சந்திப்பதற்கு, அங்கு அரசுக்கு எதிராக நிலவிய மனநிலை ஒரு முக்கியக் காரணம். Author - ஆ.பழனியப்பன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் |  Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232