அமைச்சரவையில் உதயநிதிக்கு எந்தத் துறை?! - திமுக-வுக்குள் கூடும் சலசலப்பு

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதிக்கு அமைச்சரவையில் பொறுப்பு கொடுக்கப் போகிறார்கள் என்பதுதான் இன்றைய அரசியல் ஹாட் டாபிக். நீண்ட நாளாக ஓடும் இந்தப் பேச்சு உண்மையெனில் எந்தத் துறை கொடுப்பார்கள்?Author - ச.அழகுசுப்பையா | Podcast channel Executive - பிரபு வெங்கட் |  Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232