தமிழகத்தில் அம்பேத்கரை முன்வைத்து வலுக்கும் அரசியல்... என்ன நடக்கிறது?

தமிழகத்தில் டாக்டர் அம்பேத்கரின் நினைவுநாள் நிகழ்ச்சிகளில் பரபரப்பான காட்சிகள் அரங்கேறின. அம்பேத்கரை முன்வைத்து அரசியல் தலைவர்களிடையே நடைபெற்ற வார்த்தைப் போருக்கும் பஞ்சமில்லை.Author - ஆ.பழனியப்பன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் |  Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232