எய்தவன் இருக்க அம்பை நோவதேன்?
பா.ஜ.க., ஒன்றிய அரசைக் கைப்பற்றிய பிறகு அந்தக் கட்சி தங்களுக்குச் செல்வாக்கு இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களைக்கொண்டு, ஒருவித திட்டத்துடன் செயல்படுவதுபோல் தெரிகிறது.Author - கே.சந்துரு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.