`திறந்தவெளி டாஸ்மாக் பார் ஆன திருவல்லிக்கேணி பஸ் ஸ்டாப்!' - நடவடிக்கை எடுப்பாரா எம்.எல்.ஏ உதயநிதி?
டாஸ்மாக் கடை அமைந்திருக்கும் பகுதிகள், பார் வசதி இல்லாத டாஸ்மாக் கடை வீதிகள், அதன் அருகிலிருக்கும் பேருந்து நிலையங்கள், பூங்காக்கள் என பொதுமக்கள் பெரும்பாலும் நடமாடும் இடங்களில், மதுப் பிரியர்களின் அட்டகாசங்கள் தலைதூக்கி வருகின்றன.Author - ரா.அரவிந்தராஜ் |Photographed - நரேஷ் குமார்.வெPodcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.