``பாஜக உடனான உறவை முறித்துக் கொள்கிறேன்; ஆனால்…’ - சூர்யா சிவா அதிரடி முடிவு
கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், பா.ஜ.க.,விலிருந்து விலகுவதாக சூர்யா சிவா அறிவித்துள்ளார்.Author - நவீன் இளங்கோவன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.