எடப்பாடிக்கு டெல்லி கொடுத்த அங்கீகாரம்... திடீர் ட்விஸ்ட்டும் அரசியல் கணக்குகளும்..!
எடப்பாடியின் சிக்னலை புரிந்து கொண்ட டெல்லி தலைமை, எங்கள் தரப்பிடம் நேரடியாகவே பேசியது. இது ஓ.பி.எஸ் மட்டுமல்லாது தமிழக பா.ஜ.க-வுக்கு பெரும் அதிர்ச்சியாகவே அமைந்தது.Credits: Author - மனோஜ் முத்தரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.