தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும் அதிமுக; கண்டுகொள்ளாத திமுக! - எடப்பாடியின் அரசியல் எடுபடுமா?
``அ.தி.மு.க ஆட்சியில் பஸ், பால் விலை ஏற்றப்பட்டது. அப்போது தி.மு.க அரசு போராட்டம் நடத்தியது. அதை அ.தி.மு.க கண்டுகொள்ளவில்லை. தற்போது அதை திமுக, அதிமுக-வுக்கு செய்கிறது" என்கிறார்கள்.Author - அய்யனார்.வி | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.