`ரூ.786 கோடி நஷ்டம்...' - அம்மா உணவகங்களை மூட திட்டமா?!
``அம்மா உணவகம் என்பது ஏழைகளுக்கு ஒரு அட்சய பாத்திரம். இந்த திட்டத்தை முடக்க நினைப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி மட்டுமே."Author - அய்யனார் . வி | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.