ஆன்லைன் ரம்மி தடை விவகாரம்... ஆளுநருக்கு அக்கறை இல்லாதது ஏன்?!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால், அது காலாவதியாகிவிட்டது.Author - ஆ.பழனியப்பன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.