கொரோனா.. ஊரடங்கு.. தீ விபத்து... சீன அதிபருக்கு எதிராக வெடித்த போராட்டம்!
விதிகளை மாற்றி, மூன்றாவது முறையாகத் தன்னைத் தானே சீன அதிபராகவும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராகவும் நியமித்துக்கொண்டார் ஜி ஜின்பிங்.Author - வருண்.நா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.