25 ஆண்டுகாலப் போராட்டம்... மலேசியாவின் பிரதமரான அன்வர் இப்ராஹிம் - சுவாரஸ்யப் பின்னணி!
தேர்தல் முடிவுகள் வெளியாகி எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் திடீர் திருப்பமாக அன்வர் இப்ராஹிம் பிரதமாகியிருக்கிறார்.Author - நிவேதா த | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.