தமிழக ஆளுநரை எடப்பாடி பழனிசாமி சந்தித்ததன் ‘அரசியல்’ காரணம் என்ன?!

எடப்பாடி பழனிசாமி, ஆளுநரிடமும் புகார்ப்பட்டியலை வாசித்திருக்கிறார். தவிர, அரசியல் ரீதியாகவும் இந்த சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியுள்ளன. இந்தநிலையில், இந்தச் சந்திப்பின் பின்னணி என்ன?Credits:Author - இரா.செந்தில் கரிகாலன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் |  Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232