பாமகவின் ஆட்சி இலக்கு 2026... அன்புமணி ராமதாஸ் வசமுள்ள திட்டங்கள் என்னென்ன?
2019, 2021 தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த பாமக, எங்கள் தலைமையில் ஆட்சி என அறிவித்திருப்பது அரசியல் அரங்கில் பேசுபொருளாகியுள்ளது. உண்மையில் அன்புமணியின் திட்டம்தான் என்ன?Author - இரா.செந்தில் கரிகாலன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.